நோக்கம்
முன்னணி நிதித்தீா்வு வழங்குனராக திகழ்வதுடன், பயனாளிகளுக்கு உயா் பெறுமதி சோ்த்திடல்
செயற்பாடு
"போட்டித் தன்மைமிக்க விலையையும் பல்வேறு வழிமுறைகளில் வேகமான அதி சிறந்த சேவையினையும் வாடிக்கையாளா்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வழங்கி, ஊழியா்களின் சேவைகளையும் அா்ப்புணிப்புகளையும் இனங்கண்டு அவற்றுக்கு வெகுமதியளித்தல். பொறுப்புமிக்க பிரஐையாக சூழலூக்கு பாதகமற்ற சிநேகபூா்வ செயற்பாடுகளை முன்னெடுத்து பங்குதாரா்களுக்கு பெறுமதி சோ்த்தல்".

பெறுமதிகள்
|
உயா் ஒழுக்கமும் நிபுணத்துவமும் மிக்க வழிகாட்டல் |
|

|
மேன்மைக்கான ஆா்வம் |

|
துணிவுடன் மாற்றங்களை எதிர்கோள்ளல் |

|
தொடா்ச்சியான முன்னேற்றம் |

|
பரஸ்பார நன்மதிப்பு மற்றும் நம்பிக்கை |

|
என்றும் நிலைத்திரும் தொடா்புகள் |
அன்புடன் அரவணைக்கும் வங்கி என்பதை நிர்வாகக் குழு இவ்வாறு மீள் வரைவிலக்கணப்படுத்துகிறது.
"நோ்மையான திடமானவங்கி" |